96298 73411
About Us
லெட்சுமி மேட்ரிமோனி & ரியல்ஸ்
இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
  1. லெட்சுமி மேட்ரிமோனியில் பதிய அவசியம் போட்டோ, பயோ டேட்டா, ஜாதகம் இருக்க வேண்டும்
  2. ஆங்கிலத்திலும் பதியலாம்
  3. ஆன்லைனில் பதிந்தவர்கள் ஆபீஸ் நேரத்தில் பதிவு செய்த போன் நம்பரிலிருந்து இருந்து அழைத்து பதிவு எண்ணை பெற்று கொள்ளவும்
  4. வரன் தேர்வு செய்த பின் ஒரு வரனுக்குரிய போன் நம்பர் முகவரி தேர்வு செய்தவருக்கு தெரிவிக்கப்படும்
  5. லெட்சுமி மேட்ரிமோனியின் தனி சிறப்பு தேர்வு செய்யப்பட்டவருக்கும் தேர்வு செய்பவரின் விபரம் தெரிவிக்கப்படும்
  6. போன் நம்பரும், முகவரியும் பெற ஒரு வரனுக்கு ரூ 50 மட்டும் தாங்கள் செலுத்த வேண்டும்
  7. இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
  8. வெளியூர் நபர்களுக்கு ஆன்லைனிலேயே லெட்சுமி மேட்ரிமோனியின் தனிச்சிறப்பாக பணம் செலுத்திய வரனின் விபரத்தை முழு முகவரி, மொபைல் நம்பர் அனைத்தும் பெறும் வசதி உண்டு
  9. மேலும் தபாலில் கொரியர் மூலமாகவும் பெற்று கொள்ளலாம் கொரியர் செலவு மட்டும் தனி
  10. பணம் மணியார்டர் மூலமாகவோ வங்கி மூலமாகவோ அனுப்பலாம். வரனுக்கு ரூ 50 + கொரியர் செலவு தனி
  11. மணமக்கள் பற்றிய விபரங்களை தாங்களே நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், நிச்சயம் ஆனவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்
  12. பணம் செலுத்திய பின் பணம் செலுத்திய கிளையின் பெயர், அல்லது பண பரிமாற்றத்தின் பரிமாற்ற எண்ணை எங்களுக்கு தெரியப் படுத்தவும்
  13. பதிவு செய்த பதிவெண் நபர்களுக்கு மட்டும் தகவல் தரப்படும்
  14. உங்கள் நண்பரையோ, உறவினரையோ தொடர்பு கொள்ளும் பொழுது கேட்கும் கேள்வி லெட்சுமி மேட்ரிமோனியில் பதிந்தீர்களா? என்பதாக இருக்கட்டும்.
  15. இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடை சேவை தகவல் மட்டுமே
Login
ID Number:
Password:

Search

Home  |   About Us  |   Register Now  |   Payment Options  |   Sitemap  |   Rules  |   Ads  |   Contact Us