96298 73411
Rules
  • லெட்சுமி திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
  • லெட்சுமி திருமண தகவல் மையத்தில் பதிபவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும்.
  • உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்.
  • தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை (PASSWORD) எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
  • அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் lakshmimatrimonycbe2017@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்
  • இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடை சேவை தகவல் மட்டுமே
  • இங்கு போட்டோவுடன் பதிந்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.
  • மேலும் விவரங்களுக்கு Payment Options
Login
ID Number:
Password:

Search

Home  |   About Us  |   Register Now  |   Payment Options  |   Sitemap  |   Rules  |   Ads  |   Contact Us